Ads Top

முகப்பு


சிவகாளினி மூலமந்திரம்


மூலமந்திரத்தை தினந்தோறும் உட்சாட்டனம் செய்வதால், எதிகளால் ஏற்படும் தீவினைகள் நவகிரக தோஷங்கள் விலகி நாம் நினைத்த காரியம் சித்திக்கும்.ஓம் காளியே ! பத்ரகாளியே !!ஓம் காளியே ! ஆதிகாளியே !!ஓம் காளியே ! சித்தஞ்சி அன்யையே !!ஓம் காளியே ! ஓம் கணபதியே !!ஓம் காளியே ! ஓம் காமாட்சியே !!ஓம் காளியே ! ஓம் சொர்ணகாளியே !!ஓம் காளி ! ஓம் காளி ஓம் !! ஓம் காளி ஓம் !!!ஓம் பம் பத்ரகாளியே நம !ஓம் காளியே சிவகாளி சக்தியே நம !!காளி காயத்ரி ஓம் காளி காயை வித்மஹே மசான வாசின்யை தீமஹிதன்னோ சிவகாளினி ! ப்ரசோதயாத் !
Powered by Blogger.