Ads Top

சிறப்பு யாகங்கள் & விசேஷ யந்திரங்கள்

சிறப்பு யாகவேள்வியின் விளக்கம் :


நம் வாழ்க்கையில் நல்ல முதலீடு செய்து கடுமையாக உழைத்தாலும் லாபத்தைப் பெற முடியாதவர்கள் இவ்வேள்வியை செய்து ஐஸ்வரியத்தை பெறலாம்.
ஆண் பெண் இருபாலரும் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெற இவ்வேள்வியை பக்தியுடன் செய்யலாம்.
பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ இவ்வேள்வியினை பக்தியோடு செய்தல் வேண்டும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மருத்துவம் பார்த்தும் பலன் இல்லாமல் இருப்பவர்கள் பக்தி சிரத்தையோடு இவ்வேள்வியை செய்தால் பலன் பெறுவீர்கள்.
எதிரிகளுடைய கண் திருஷ்டி, செய்வினைகள், தீய சக்திகளால் உண்டான உடல் பிணிகள் தீர்ந்திட இவ்வேள்வியை குடும்பத்துடன் பங்கேற்று செய்யவேண்டும்.
மனித வாழ்வில் பலவிதமான தோஷங்கள், நவகிரக தோஷங்கள் உண்டாகி வாழ்வில் வெற்றி அடையமுடியாமல் இருப்பவர்கள் இவ்வேள்வியை பக்தி சிரத்தையோடு செய்தால் வாழ்வில் வெற்றி பெருவீர்கள்.

யந்திரங்களின் வகைகள்


ஸ்ரீசக்ர சிவகாளினி யந்திரம்

எதிரிகளால் உண்டான செய்வினை, கண் திருஷ்டி, தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கி இல்லத்தில் சுபிட்சம் பெற.

ஐஸ்வரிய சொர்ண அகர்ஷன காளியந்திரம் :
எதிரிகளாலும் நவகிரகங்களாலும் தோஷ ரோகங்களாலும் உண்டான தொழில் தடைகள் நீங்கி தொழில் அபிவிருத்தி அடைய.
சர்வதோஷ நிவர்த்தி மஹா சிவகாளினி யந்திரம் :
நவகிரஹ தோஷங்கள், வாஸ்து தோஷங்கள்,

பில்லி சூனிய தோஷம், முற்பிறவி கர்ம தோஷம் நீங்கி அஷ்டதிக்பாலகர்கள் நம் இல்லத்தை பாதுகாக்க.
சர்வ மங்கள காளீஸ்வரி யந்திரம் :
புத்ர சந்தானம், திருமண பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, நிம்மதியான வாழ்வு பெற.
அஷ்டபந்தன கலசம் :
நம் வீட்டில் அஷ்டதிக்பாலகர்கள் பாதுகாப்போடு இருக்க மனையில் செய்வினைகள் எரித்திட, பூமி விளைச்சல் பெற, தொழில் அபிவிருத்தி பெற.
தாயத்து ரட்சைகள் :
சத்ரு தொல்லை நீங்கிட, தொழில் வசியம் பெற, கணவன் மனைவி வசிகரித்து வாழ, கண் திருஷ்டி விலக.
Powered by Blogger.