விசேஷ பூஜைகள்
தினமும் நித்திய மங்கள காளி ஹோமம் செய்து அபிஷேக தீபாராதனை செய்யப்படும். உங்கள் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் விசேஷ நாட்களில் முன்பதிவு செய்து உங்கள் குடும்பம் பெயரில் அர்ச்சனை செய்துகொள்ளலாம்.
அமாவாசை சிறப்பு பூஜை :
மகா அபிஷேகம், நித்திய மங்கள அலங்காரம், மகா தீபாராதனை, ஆன்மீக சொற்பொழிவு, மகா சிவகாளினி வேள்வி, சிறப்பு அன்னதானம்.
பௌர்ணமி பூஜை :
மாலை 5 மணிக்கு சிறப்பு ருத்திரகாளி ஹோமம், சிறப்பு வழிபாடுடன் மங்கள ஆரத்தி நடைபெறும்.
ஆடி மாதம் :
ஆடி ஐந்து வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடு, ஆடிப்பெருக்கு, குருவழிபாடு, ஆடிப்பூரம் உற்சவம், பால்குடம், தீச்சட்டி எடுத்தல்.
குருவின் வாக்கு
அமைதியே ஆனந்தத்தை தரும். பொறுமையே வெற்றியை தரும்.
நல்வாக்கு நாயகியின் அருள்வரம் வேண்டி எலுமிச்சைகனி கொடுத்து வரம் கேளுங்கள் !!
சிவகாளினியை வழிபடுபவர்களுக்கு குறை ஒன்றும் வராது !!
தானத்தில் சிறந்தது அன்னதானம், நம் ஆலயத்தில் அன்னதானம் செய்து மகத்தான வாழ்வு பெறுவீர்கள். சிவகாளினி திருமஞ்சதீர்த்தம் பாவ விமோசனம் தரும் !!
சிவகாளினியை வணங்கி ஆலயத்தில் சேவை செய்வதால் சிறப்பான வாழ்வு பெருவீர்கள்.