Ads Top

மந்திரங்கள்

விநாயகர் துதிப்பாடல்
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்.

முருகர் துதிப்பாடல்
வேல் வேல் முருகா !
வெற்றிவேல் முருகா !
கந்தா கடம்பா கார்த்திகேயா !
காத்து ரட்சிக்க வேண்டும் மயில்வாகனனே !
வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யா !
ரிமலர்ப்பாதம் சரணம் !

சித்தஞ்சி ஸ்ரீபத்ரகாளி அம்மன்
வரலாற்று பாடல்
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
சித்தஞ்சி நாயகியே ஓம் காளி ஓம் !
சிங்காரக்கோலம் கொண்டாய் ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !

அசூரனை அழித்திட திருவுள்ளம் தான்கொண்டு
அவதாரம் எடுத்தாய் அம்மா !
மாங்காடு வனத்தில் அக்கினியின் நடுவில்
குழந்தையாய் வந்தாய் அம்மா !
தெய்வக் குழந்தையாய் வந்தாய் அம்மா !
காத்தாயினி என்கின்ற திருநாமம் தான் கொண்டு
பருவப் பெண்ணாக வளர்ந்தாய் அம்மா நீ
பருவப் பெண்ணாக வளர்ந்தாய் அம்மா !
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
பாலாற்றங் கரைதனில் நீரோடும் நதியினில்
பருவக் கொடியாகி வந்தாய் அம்மா !
ஆதிசிவன் நாயகியே அலங்கார வாசினியே !
மண்ணாலே லிங்கம் அமைத்தாய் அம்மா !
மாவடி கீழ் அமர்ந்தாய், மாதவன் தங்கையே !
மரகதவல்லியே
தவக்கோலம் தான் கொண்டாய்
கடுந்தவம் தான்புரிந்து ஈசனை மணந்திட
நீ எழிலோடு தான் வளர்ந்தாய் அம்மா !
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
காமகுணம் கொண்ட அசூரனை அழித்திட ! நாளும்
வந்ததம்மா
நல்ல வேளையும் வந்ததம்மா !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்திட !
வேளையும் வந்ததம்மா ! நல்ல காலமும் வந்ததம்மா!
உலகுக்குத் தாயான அன்னையை அடைந்திட !
அசூரனும் வந்தானம்மா
அசூரனைத் தான் கண்டு சினமது நீ கொண்டு !
காளியாய் எழுந்தாயம்மா !
பத்ரகாளியாய் ஆனாயம்மா !
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
சித்தரையும், தேவரையும், மக்களையும்
அஞ்சசெய்த அசூரனை அழித்திடவே
நவராத்திரி நன்னாளில் நவசக்தி
உடன் சேர்த்து அன்னையே வந்தாயம்மா !
பாற்கடல் நாயகன் பரந்தாமன் தங்கையே
பத்ரகாளியம்மா !
படைகளைத் தான் திரட்டி சிங்கரதம் மீதேறி
சித்தஞ்சி வந்தாயம்மா !
சித்தஞ்சி பூமியிலே அசூரன் சிரமறுத்து
உதிரந்தனைக் குடித்தாயம்மா
காமகாசூரன் உதிரம் தனை குடித்தாயம்மா
உக்ரகோலம் தான்கொண்டு !
சித்தஞ்சி எல்லையிலே விஸ்வரூபம் எடுத்தாயம்மா !
விண்ணவரும் மண்ணவரும் போற்றுகின்ற !
தாயாகி அருள் தந்து நீ நின்றாயம்மா !
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !
ஆடிப்பூர நன்னாளில் ஆனந்த வைபோகமே !
தான் கொண்டு வந்தாயம்மா !
பால்குடம் ஏந்தும் பக்தர்களுக்கு
செல்வ வளம் தந்து காத்தாயே அம்மா
தீச்சட்டி ஏந்தும் அடியவர்க்கு
தீவினைகள் தீர்தாயே அம்மா !
முளைபாரி ஏந்தும் கன்னியர்க்கு !
மாங்கல்ய வரம் தந்து காத்தாயே அம்மா !
பத்ரகாளி தாயே மருளாடி வந்து நீ !
நல் அருள் வாக்கு தருவாயம்மா
சிவகாளி சக்தியாய் சித்தஞ்சி எல்லையிலே
அருள்கின்ற தாய் நீ அம்மா
ஓம்காளி ! ஓம் காளி ! ஓம் காளி ஓம் !
ஓங்கார நாயகியே ஓம் காளி ஓம் !

சற்குருவே நமோ நம

ஓம் சச்சிதானந்த பரபிரம்மா
புருஷோத்தம பரமாத்மா
மகேஷ்வரா காளிரூபா
சக்தி. மோகனானந்த சுவாமிகள் நமோ நமஹ !!

சிவகாளினி மூலமந்திரம்
மூலமந்திரத்தை தினந்தோறும் உட்சாட்டனம் செய்வதால், எதிகளால் ஏற்படும் தீவினைகள் நவகிரக தோஷங்கள் விலகி நாம் நினைத்த காரியம் சித்திக்கும்.
ஓம் காளியே ! பத்ரகாளியே !!
ஓம் காளியே ! ஆதிகாளியே !!
ஓம் காளியே ! சித்தஞ்சி அன்யையே !!
ஓம் காளியே ! ஓம் கணபதியே !!
ஓம் காளியே ! ஓம் காமாட்சியே !!
ஓம் காளியே ! ஓம் சொர்ணகாளியே !!
ஓம் காளி ! ஓம் காளி ஓம் !! ஓம் காளி ஓம் !!!
ஓம் பம் பத்ரகாளியே நம !
ஓம் காளியே சிவகாளி சக்தியே நம !!
காளி காயத்ரி
ஓம் காளி காயை வித்மஹே மசான வாசின்யை தீமஹி
தன்னோ சிவகாளினி ! ப்ரசோதயாத் !


வில்வார்ச்சனை 108
1. சம்போ சிவசம்போ அருணாச்சலா
2. சம்போ சிவசம்போ அருணகிரிவாசா
3. சம்போ சிவசம்போ அர்த்த நாரீஸ்வரா
4. சம்போ சிவசம்போ அகத்தீஸ்வரா
5. சம்போ சிவசம்போ அகிலாண்டேஷ்வரா
6. சம்போ சிவசம்போ அக்னேய லிங்கேஸ்வரா
7. சம்போ சிவசம்போ அஜபா தாண்டவா
8. சம்போ சிவசம்போ அக்னி ரூபா
9. சம்போ சிவசம்போ அரோ கான
10. சம்போ சிவசம்போ அநாகத ரூபா
11. சம்போ சிவசம்போ ஆனந்த தாண்டவா
12. சம்போ சிவசம்போ ஆதி சிவா
13. சம்போ சிவசம்போ ஆனந்தேஷ்வரா
14. சம்போ சிவசம்போ இடபவாகனா
15. சம்போ சிவசம்போ ஈசா
16. சம்போ சிவசம்போ உத்ரயானா
17. சம்போ சிவசம்போ உமா சுதா
18. சம்போ சிவசம்போ ஊர்த்துவ தாண்டவா
19. சம்போ சிவசம்போ ஏகாம்பரா
20. சம்போ சிவசம்போ கயிலைநாதா
21. சம்போ சிவசம்போ கங்காதரா
22. சம்போ சிவசம்போ கருணாகரா
23. சம்போ சிவசம்போ கபாலீஸ்வரா
24. சம்போ சிவசம்போ காசிநாதா
25. சம்போ சிவசம்போ காலபைரவா
26. சம்போ சிவசம்போ காளஹஸ்திரி நாதா
27. சம்போ சிவசம்போ காளிதாண்டவா
28. சம்போ சிவசம்போ காளீஸ்வரா
29. சம்போ சிவசம்போ கௌரீதரா
30. சம்போ சிவசம்போ சற்குருநாதா
31. சம்போ சிவசம்போ சந்திரமௌலீஸ்வரா
32. சம்போ சிவசம்போ சர்வேஸ்வரா
33. சம்போ சிவசம்போ சக்தி சிவா
34. சம்போ சிவசம்போ சதா சிவா
35. சம்போ சிவசம்போ சத்திய ரூபா
36. சம்போ சிவசம்போ சகஸ்ர நாதா
37. சம்போ சிவசம்போ சாந்த சிவா
38. சம்போ சிவசம்போ சாம்ப சிவா
39. சம்போ சிவசம்போ சாந்த சொரூபா
40. சம்போ சிவசம்போ சுந்தர தாண்டவா
41. சம்போ சிவசம்போ சுந்தரேஸ்வரா
42. சம்போ சிவசம்போ ஞானேஸ்வரா
43. சம்போ சிவசம்போ ருத்ரேஸ்வரா
44. சம்போ சிவசம்போ டமருகா
45. சம்போ சிவசம்போ தயாபரா
46. சம்போ சிவசம்போ தட்ஷிணாயானா
47. சம்போ சிவசம்போ திரிஅம்பிகேஷ்வரா
48. சம்போ சிவசம்போ தியாகராஜா
49. சம்போ சிவசம்போ திரிசூலநாதா
50. சம்போ சிவசம்போ திருசிற்றம்பலநாதா
51. சம்போ சிவசம்போ தில்லை அம்பலவா
52. சம்போ சிவசம்போ நந்தீஷ்வரா
53. சம்போ சிவசம்போ நடராஜா
54. சம்போ சிவசம்போ நாகேஷ்வரா
55. சம்போ சிவசம்போ நர்த்தன ரூபா
56. சம்போ சிவசம்போ நீலவர்ணா
57. சம்போ சிவசம்போ நீலகண்டா
58. சம்போ சிவசம்போ பஞ்சாட்சரா
59. சம்போ சிவசம்போ பசுபதி நாதா
60. சம்போ சிவசம்போ பத்ரி நாதா
61. சம்போ சிவசம்போ பார்வதி நேசா
62. சம்போ சிவசம்போ மயானவாசா
63. சம்போ சிவசம்போ மகேஷ்வரா
64. சம்போ சிவசம்போ மனோகரா
65. சம்போ சிவசம்போ மல்லிகார்ஜøனேஸ்வரா
66. சம்போ சிவசம்போ மணிபூரகா
67. சம்போ சிவசம்போ மானஸ்வரூபா
68. சம்போ சிவசம்போ மாதேஸ்வரா
69. சம்போ சிவசம்போ மகாதேவா
70. சம்போ சிவசம்போ சரபேஸ்வரா
71. சம்போ சிவசம்போ முத்திநாதா
72. சம்போ சிவசம்போ மூலாதாரா
73. சம்போ சிவசம்போ கிரக பரிபாலனா
74. சம்போ சிவசம்போ சிவநந்தனா
75. சம்போ சிவசம்போ சித்தநாதா
76. சம்போ சிவசம்போ சிவகிரிநேசா
77. சம்போ சிவசம்போ சுவாதிஷ்டானா
78. சம்போ சிவசம்போ பிரம்மதாண்டவா
79. சம்போ சிவசம்போ பீமேஷ்வரா
80. சம்போ சிவசம்போ பிராணவரூபா
81. சம்போ சிவசம்போ பிச்சாண்டி ரூபா
82. சம்போ சிவசம்போ பிறை சூடனா
83. சம்போ சிவசம்போ வில்வநாதா
84. சம்போ சிவசம்போ வீரபத்ர பத்ரேஸ்வரா
85. சம்போ சிவசம்போ வசிஷ்டேஸ்வரா
86. சம்போ சிவசம்போ வெள்ளையங்கரி நாதா
87. சம்போ சிவசம்போ விசுத்ததி நாதா
88. சம்போ சிவசம்போ மோகன ரூபா
89. சம்போ சிவசம்போ ஜெகதீஸ்வரா
90. சம்போ சிவசம்போ மோகினிபிரியா
91. சம்போ சிவசம்போ ஜடாதரா
92. சம்போ சிவசம்போ ஜலகண்டேஸ்வரா
93. சம்போ சிவசம்போ ஜெயசங்கரா
94. சம்போ சிவசம்போ ஜம்புலிங்கேஸ்வரா
95. சம்போ சிவசம்போ யோகீ சிவா
96. சம்போ சிவசம்போ யோகேஸ்வரா
97. சம்போ சிவசம்போ யோகநாயகா
98. சம்போ சிவசம்போ லிங்க ரூபா
99. சம்போ சிவசம்போ லிங்கோத் பவா
100. சம்போ சிவசம்போ ராஜசேகரா
101. சம்போ சிவசம்போ ராமலிங்கேஸ்வரா
102. சம்போ சிவசம்போ தேவநாதா
103. சம்போ சிவசம்போ தேவாதிதேவா
104. சம்போ சிவசம்போ சிவ குருநாதா
105. சம்போ சிவசம்போ மோட்சகாரகா
106. சம்போ சிவசம்போ நாவட்சரா
107. சம்போ சிவசம்போ சொக்கநாதா
108. சம்போ சிவசம்போ ஹரஹர மகாதேவா !





ஓம் காளி ஓம் காளி 108
(குங்குமம் அர்ச்சனை)
1. ஜோதியின் வடிவே ஓம் காளி ஓம் !
2. தீபத்தின் சுடரே ஓம் காளி ஓம் !
3. கற்பூர ஜோதியே ஓம் காளி ஓம் !
4. கற்பூர நாயகியே ஓம் காளி ஓம் !
5. சாம்பிராணி வாசகியே ஓம் காளி ஓம் !
6. மஞ்சள் முகத்தவளே ஓம் காளி ஓம் !
7. குங்கும நாயகியே ஓம் காளி ஓம் !
8. குறை எல்லாம் தீர்ப்பவளே ஓம் காளி ஓம் !
9. கும்பிட்டவரைக் காப்பவளே ஓம் காளி ஓம் !
10. குலம் காக்கும் நாயகியே ஓம் காளி ஓம் !
11. குலம் தெய்வம் நீயம்மா ஓம் காளி ஓம் !
12. மருளாடி வருபவளே ஓம் காளி ஓம் !
13. அருள்வாக்குத் தருபவளே ஓம் காளி ஓம் !
14. எல்லையைக் காப்பவளே ஓம் காளி ஓம் !
15. மயானக்காரியே ஓம் காளி ஓம் !
16. கபால மாலை அணிந்தவளே ஓம் காளி ஓம் !
17. கருணை உருவே ஓம் காளி ஓம் !
18. கண்கண்ட தெய்வமே ஓம் காளி ஓம் !
19. காரண சௌந்தரியே ஓம் காளி ஓம் !
20. நாராயணன் தங்கையே ஓம் காளி ஓம் !
21. கரகத்தின் உருவே ஓம் காளி ஓம் !
22. கும்பத்தின் அழகியே ஓம் காளி ஓம் !
23. கோபுரத்துக் கலசமே ஓம் காளி ஓம் !
24. கருவறை நாயகியே ஓம் காளி ஓம் !
25. நவக்கிரக நாயகியே ஓம் காளி ஓம் !
26. நவசக்தி நீயம்மா ஓம் காளி ஓம் !
27. நவமணி நீயம்மா ஓம் காளி ஓம் !
28. வேம்பாக ஆனவளே ஓம் காளி ஓம் !
29. புற்றாக எழுந்தவளே ஓம் காளி ஓம் !
30. பூங்காவனத்தவளே ஓம் காளி ஓம் !
31. நாக வடிவானவளே ஓம் காளி ஓம் !
32. நீரோடை மேல் நின்றாய் ஓம் காளி ஓம் !
33. நித்தம் உன்னை தொழுதோம் ஓம் காளி ஓம் !
34. நீங்காத செல்வமே ஓம் காளி ஓம் !
35. நினைவெல்லாம் நீயம்மா ஓம் காளி ஓம் !
36. நின்பாதம் சரணம் ஓம் காளி ஓம் !
37. சித்தஞ்சி அரசியே ஓம் காளி ஓம் !
38. நீதிக்கு அரசியே ஓம் காளி ஓம் !
39. வினை எல்லாம் தீர்ப்பாய் ஓம் காளி ஓம் !
40. தில்லையாடும் நாயகியே ஓம் காளி ஓம் !
41. முத்தமிழைக் காத்தவளே ஓம் காளி ஓம் !
42. முப்பெரும் சக்தியே ஓம் காளி ஓம் !
43. அசூரனை அழித்தவளே ஓம் காளி ஓம் !
44. தேவர்களைக் காத்தவளே ஓம் காளி ஓம் !
45. ஈசன் நாயகியே ஓம் காளி ஓம் !
46. ஐங்கரன் அன்னையே ஓம் காளி ஓம் !
47. ஆறுமுகன் தாயே ஓம் காளி ஓம் !
48. மாதவன் தங்கையே ஓம் காளி ஓம் !
49. சூலத்தை எடுத்தாயே ஓம் காளி ஓம் !
50. மகிஷனை அழித்தவளே ஓம் காளி ஓம் !
51. சிவசக்தி நீயம்மா ஓம் காளி ஓம் !
52. சூட்சமக்காரியே ஓம் காளி ஓம் !
53. சிற்றுடுக்கையின் ஓசையே ஓம் காளி ஓம் !
54. சிலம்பின் ஒலியே ஓம் காளி ஓம் !
55. கவிதையின் உருவே ஓம் காளி ஓம் !
56. கலைகளின் அரசியே ஓம் காளி ஓம் !
57. செல்வத்தின் அரசியே ஓம் காளி ஓம் !
58. வீரத்தின் உருவே ஓம் காளி ஓம் !
59. புன்னகை அரசியே ஓம் காளி ஓம் !
60. மலர்களின் வாசமே ஓம் காளி ஓம் !
61. ஆடிப்பூரத்தாலே ஓம் காளி ஓம் !
62. சித்திரை நிலவே ஓம் காளி ஓம் !
63. நாணமும் நீயம்மா ஓம் காளி ஓம் !
64. நலம் தருவாய் நீயம்மா ஓம் காளி ஓம் !
65. மந்திரப் பொருளே ஓம் காளி ஓம் !
66. தந்திரப் பொருளே ஓம் காளி ஓம் !
67. இந்திரப் பொருளே ஓம் காளி ஓம் !
68. மாயையை விலக்கிடுவாய் ஓம் காளி ஓம் !
69. ஆலயவிளக்கே ஓம் காளி ஓம் !
70. அஷ்டலக்ஷ்மி அருவுரு ஆனவளே ஓம் காளி ஓம் !
71. நாதவடிவானவளே ஓம் காளி ஓம் !
72. போத வடிவானவளே ஓம் காளி ஓம் !
73. யாதும் ஆனவளே ஓம் காளி ஓம் !
74. மோகம் அறுப்பவளே ஓம் காளி ஓம் !
75. முக்திக் கொடுப்பவளே ஓம் காளி ஓம் !
76. சத்தியப் பொருளே ஓம் காளி ஓம் !
77. தாரகமந்திரமே ஓம் காளி ஓம் !
78. குங்குமம் தருபவளே ஓம் காளி ஓம் !
79. மாதர் குலவிளக்கே ஓம் காளி ஓம் !
80. பேச இனியவளே ஓம் காளி ஓம் !
81. கனி தந்து காப்பவளே ஓம் காளி ஓம் !
82. காலத்தை வென்றவளே ஓம் காளி ஓம் !
83. தத்துவப் பொருளே ஓம் காளி ஓம் !
84. தரணி மருந்தே ஓம் காளி ஓம் !
85. அத்துவிதப் பொருளே ஓம் காளி ஓம் !
86. ஆசையை அறுப்பவளே ஓம் காளி ஓம் !
87. ஓசை கொடுப்பவளே ஓம் காளி ஓம் !
88. நிலவாகி நிற்பவளே ஓம் காளி ஓம் !
89. குலம் காக்கும் குமரியே ஓம் காளி ஓம் !
90. குறை தீர்க்கும் மாரியே ஓம் காளி ஓம் !
91. உலகத்துக்கு ஒருத்தியே ஓம் காளி ஓம் !
92. ஆதார சக்தியே ஓம் காளி ஓம் !
93. கேதார கௌரியே ஓம் காளி ஓம் !
94. நீரெல்லாம் நீயம்மா ஓம் காளி ஓம் !
95. நெடுங்காற்றும் நீயம்மா ஓம் காளி ஓம் !
96. வானமும் நீயம்மா ஓம் காளி ஓம் !
97. வளரும் தீயும் நீயம்மா ஓம் காளி ஓம் !
98. மண்ணெல்லாம் திருநீறு ஓம் காளி ஓம் !
99. நடனவல்லியே ஓம் காளி ஓம் !
100. துர்கா தேவியே ஓம் காளி ஓம் !
101. சூலபாணியே ஓம் காளி ஓம் !
102. சர்வ சக்தியே ஓம் காளி ஓம் !
103. பங்காரு காமாட்சியே ஓம் காளி ஓம் !
104. மலையனூர் மாதாவே ஓம் காளி ஓம் !
105. மாங்காட்டு தாயே ஓம் காளி ஓம் !
106. சிவகாளி சித்தர் பீடமே ஓம் காளி ஓம் !
107. சித்தஞ்சி அன்னையே ஓம் காளி ஓம் !
108. சித்தஞ்சி பத்ரகாளியே ஓம் காளி ஓம் !

ஓம் காளி ஓம் காளி ஓம் !
ஓம் காளி ஓம் காளி ஓம் !
ஓம் சக்தியே ஓம் !
ஓம் காளி ஓம் ! ஓம் காளி ஓம் !
ஓம் பத்ரகாளியே ஓம் !


ஓம் காளி ஓம் காளி 108
(மலர் அர்ச்சனை)
1. சித்தஞ்சி நாயகியே போற்றி போற்றி !
2. சித்தஞ்சி அன்னையே போற்றி போற்றி !
3. சித்தஞ்சி தாயே போற்றி போற்றி !
4. சித்தஞ்சி அம்மா போற்றி போற்றி !
5. சித்தஞ்சி தேவியே போற்றி போற்றி !
6. சித்தஞ்சி மாரியே போற்றி போற்றி !
7. சித்தஞ்சி காளியே போற்றி போற்றி !
8. சித்தஞ்சி தர்மமே போற்றி போற்றி !
9. சித்தஞ்சி அரசியே போற்றி போற்றி !
10. சித்தஞ்சி மாதேவியே போற்றி போற்றி !
11. சித்தஞ்சி நவகாளியே போற்றி போற்றி !
12. சித்தஞ்சி நவமணியே போற்றி போற்றி !
13. சித்தஞ்சி சக்தியே போற்றி போற்றி !
14. சித்தஞ்சி மகாசக்தியே போற்றி போற்றி !
15. சித்தஞ்சி மகாகாளியே போற்றி போற்றி !
16. சித்தஞ்சி நவக்கிரக சக்தியே போற்றி போற்றி !
17. சித்தஞ்சி நவராத்திரியே போற்றி போற்றி !
18. சித்தஞ்சி அஷ்டகாளியே போற்றி போற்றி !
19. சித்தஞ்சி நவநாயகியே போற்றி போற்றி !
20. சித்தஞ்சி துர்க்கையே போற்றி போற்றி !
21. சித்தஞ்சி கன்னியே போற்றி போற்றி !
22. சித்தஞ்சி சடாதரியே போற்றி போற்றி !
23. சித்தஞ்சி கிருபதாயே போற்றி போற்றி !
24. சித்தஞ்சி ஆனந்தாயே போற்றி போற்றி !
25. சித்தஞ்சி சூலினியே போற்றி போற்றி !
26. சித்தஞ்சி மாலினியே போற்றி போற்றி !
27. சித்தஞ்சி பிரம்மியே போற்றி போற்றி !
28. சித்தஞ்சி கௌமாரியே போற்றி போற்றி !
29. சித்தஞ்சி மகேஷ்வரியே போற்றி போற்றி !
30. சித்தஞ்சி வைஷ்ணவியே போற்றி போற்றி !
31. சித்தஞ்சி வராகியே போற்றி போற்றி !
32. சித்தஞ்சி இந்திராணியே போற்றி போற்றி !
33. சித்தஞ்சி சாமுண்டியே போற்றி போற்றி !
34. சித்தஞ்சி நரசிம்மியே போற்றி போற்றி !
35. சித்தஞ்சி லிங்காயியே போற்றி போற்றி !
36. சித்தஞ்சி சிவசக்தியே போற்றி போற்றி !
37. சித்தஞ்சி கற்பகமே போற்றி போற்றி !
38. சித்தஞ்சி காமதேனுவே போற்றி போற்றி !
39. சித்தஞ்சி மகாமேருவே போற்றி போற்றி !
40. சித்தஞ்சி கிரகசக்தியே போற்றி போற்றி !
41. சித்தஞ்சி ஞானசக்தியே போற்றி போற்றி !
42. சித்தஞ்சி இச்சாசக்தியே போற்றி போற்றி !
43. சித்தஞ்சி லலிதாம்பிகையே போற்றி போற்றி !
44. சித்தஞ்சி ஜெயதுர்க்கையே போற்றி போற்றி !
45. சித்தஞ்சி மயானதுர்க்கையே போற்றி போற்றி !
46. சித்தஞ்சி கோரகாளியே போற்றி போற்றி !
47. சித்தஞ்சி அகோரகாளியே போற்றி போற்றி !
48. சித்தஞ்சி வீரகாளியே போற்றி போற்றி !
49. சித்தஞ்சி ராஜகாளியே போற்றி போற்றி !
50. சித்தஞ்சி மங்களகாளியே போற்றி போற்றி !
51. சித்தஞ்சி மகாதேவியே போற்றி போற்றி !
52. சித்தஞ்சி கிருஷ்ணகாளியே போற்றி போற்றி !
53. சித்தஞ்சி பச்சைகாளியே போற்றி போற்றி !
54. சித்தஞ்சி ருத்ரகாளியே போற்றி போற்றி !
55. சித்தஞ்சி குபேரகாளியே போற்றி போற்றி !
56. சித்தஞ்சி பூதகாளியே போற்றி போற்றி !
57. சித்தஞ்சி ஆத்மகாளியே போற்றி போற்றி !
58. சித்தஞ்சி மோகனகாளியே போற்றி போற்றி !
59. சித்தஞ்சி ஐஸ்வரியகாளியே போற்றி போற்றி !
60. சித்தஞ்சி தியானகாளியே போற்றி போற்றி !
61. சித்தஞ்சி தவகாளியே போற்றி போற்றி !
62. சித்தஞ்சி வித்தககாளியே போற்றி போற்றி !
63. சித்தஞ்சி சகஸ்ர காளியே போற்றி போற்றி !
64. சித்தஞ்சி நாககாளியே போற்றி போற்றி !
65. சித்தஞ்சி அமுதகாளியே போற்றி போற்றி !
66. சித்தஞ்சி வாயுகாளியே போற்றி போற்றி !
67. சித்தஞ்சி கற்பூரகாளியே போற்றி போற்றி !
68. சித்தஞ்சி அனல்காளியே போற்றி போற்றி !
69. சித்தஞ்சி குங்குமகாளியே போற்றி போற்றி !
70. சித்தஞ்சி கருணையே போற்றி போற்றி !
71. சித்தஞ்சி அருட்கடலே போற்றி போற்றி !
72. சித்தஞ்சி ஜோதியே போற்றி போற்றி !
73. சித்தஞ்சி சௌந்தரியே போற்றி போற்றி !
74. சித்தஞ்சி மதுரமே போற்றி போற்றி !
75. சித்தஞ்சி அஞ்சனமே போற்றி போற்றி !
76. சித்தஞ்சி சுடரே போற்றி போற்றி !
77. சித்தஞ்சி உயிரே போற்றி போற்றி !
78. சித்தஞ்சி பிடாரியே போற்றி போற்றி !
79. சித்தஞ்சி பாலகாளியே போற்றி போற்றி !
80. சித்தஞ்சி செல்வமே போற்றி போற்றி !
81. சித்தஞ்சி சொல்லே போற்றி போற்றி !
82. சித்தஞ்சி கனியே போற்றி போற்றி !
83. சித்தஞ்சி தெய்வமே போற்றி போற்றி !
84. சித்தஞ்சி தரிசனமே போற்றி போற்றி !
85. சித்தஞ்சி ரத்தினமே போற்றி போற்றி !
86. சித்தஞ்சி வைரமே போற்றி போற்றி !
87. சித்தஞ்சி கங்கையே போற்றி போற்றி !
88. சித்தஞ்சி எல்லையே போற்றி போற்றி !
89. சித்தஞ்சி இமையே போற்றி போற்றி !
90. சித்தஞ்சி இசையே போற்றி போற்றி !
91. சித்தஞ்சி பிரியையே போற்றி போற்றி !
92. சித்தஞ்சி வித்தகியே போற்றி போற்றி !
93. சித்தஞ்சி மோகினியே போற்றி போற்றி !
94. சித்தஞ்சி உயிரே போற்றி போற்றி !
95. சித்தஞ்சி அலங்காரமே போற்றி போற்றி !
96. சித்தஞ்சி நாகமணியே போற்றி போற்றி !
97. சித்தஞ்சி வல்லியே போற்றி போற்றி !
98. சித்தஞ்சி ஸ்ரீசக்கரமே போற்றி போற்றி !
99. சித்தஞ்சி காத்தாயினியே போற்றி போற்றி !
100. சித்தஞ்சி சிவரூபியே போற்றி போற்றி !
101. சித்தஞ்சி விருட்சமே போற்றி போற்றி !
102. சித்தஞ்சி சிம்மமே போற்றி போற்றி !
103. சித்தஞ்சி கௌரியே போற்றி போற்றி !
104. சித்தஞ்சி காமாட்சியே போற்றி போற்றி !
105. சித்தஞ்சி பிறையம்பிகே போற்றி போற்றி !
106. சித்தஞ்சி மூலமே போற்றி போற்றி !
107. சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடமே போற்றி போற்றி !
108. பத்ரகாளியே போற்றி போற்றி !

போற்றி போற்றி ! போற்றி போற்றி !
பொற்பாதம் மலர்பாதம் போற்றி போற்றி !
பொன்னடி திருவடி போற்றி போற்றி !
போற்றி போற்றி ! போற்றி போற்றி !

Powered by Blogger.